டாபிந்து கூட்டமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இளைஞர் ஆடைத் தொழில்துறை ஊழியர்களுடன் 12 மார்ச் 2023 அன்று மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் , தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் கலந்து கொண்டனர், மேலும் நிகழ்வின் ஒரு பகுதியாக டாபிந்து கூட்டமைப்பினால் தொழிலாளர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. எங்களுக்கு ஆதரவளித்த ஆடைத் தொழிலாளர்கள், சிவில் ஒழுங்கமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஊடகக் குழுவிற்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். !!
Dabindu Collective organized a women’s day celebration program on 12th March 2023 with the youth garment industry workers in Kilinochchi District. At the start of the program, workers participated in a protest movement for their rights, and the Dabindu collective distributed dry rations to the workers as part of the event. Our warmest thanks to the garment workers, CSO members, and media team for supporting us!!
ඩාබිඳු සාමූහිකය විසින් කිලිනොච්චි දිස්ත්රක්කයේ තරුණ ඇඟළුම් කර්මාන්තයේ නියුතු සේවක සේවිකාවන් සමඟ කාන්තා දින සැමරුම් වැඩසටහනක් 2023 මාර්තු 12 වන දින පැවැත්විණි. වැඩසටහන ආරම්භයේදී කම්කරුවන් තම අයිතීන් උදෙසා විරෝධතා ව්යාපාරයකට සහභාගී වූ අතර, උත්සවයේ කොටසක් ලෙස කම්කරුවන්ට වියළි සලාක බෙදා හැරීමට ඩාබිඳු සාමූහිකය සමත් විය. ළු අපහට සහය දුන් ඇඟලුම් සේවකයින්, CSO සාමාජිකයින් සහ මාධ්ය කණ්ඩායමට අපගේ උණුසුම් ස්තුතිය පුදකර සිටිමු!!