A One-Half day Mobilizing Training was conducted by Dabindu Collective on 29th & 30th at Kilinochchi, North Sector. It was conducted for apparel sector workers and discussed about developing the leadership skills ,awareness about the labour rights, workplace issues and importance of the Trade Union and the team work.
டாபிந்து கூட்டமைப்பானது ஒன்றரை நாள் அணிதிரட்டல் பயிற்சி ஒக்டோபர் மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. இது ஆடைத் துறை ஊழியர்களுக்காக நடத்தப்பட்டது. தலைமைத்துவ திறன்களை வளர்த்தல் , தொழிலாளர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு, பணியிடத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் குழுப்பணி மற்றும் தொழிற்சங்கத்தின் முக்கியத்துவம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
ඩාබිඳු සාමුහිකය විසින් ඔක්තෝම්බර් මස 29 සහ 30 යන දිනවල කිලිනොච්චියේදී දින එකහමාරක බලමුලු ගැන්වීමේ අභ්යාසයක් පවත්වන ලදී. මෙය ඇඟලුම් කර්මාන්ත සේවකයන් වෙනුවෙන් පවත්වන ලදී. නායකත්ව කුසලතා වර්ධනය කිරීම, කම්කරු අයිතිවාසිකම් පිළිබඳ දැනුවත් කිරීම, සේවා ස්ථාන ගැටළු සහ කණ්ඩායම් වැඩ සහ වෘත්තීය සමිතිවල වැදගත්කම පිළිබඳව මෙහිදී සාකච්ඡා කෙරිණි.