Dabindu Collective has successfully completed the Mobilization Training Program on 7th & 8th January 2023 at Kilinochchi. This is the 1st event of the year and it was a one and half day residential program. The training conducted with women workers in the apparel sector working in Kilinochchi and Vavuniya discussed employee issues and building leadership skills. It was hosted by Ms. Yogeswary.
டாபிந்து கூட்டமைப்பினால் இம்மாதம் 7 மற்றும் 8 திகதிகளில் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒன்றரை நாள் குடியிருப்பு பயிற்சி செயற்றிட்டமானது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது . இது இவ்வாண்டிற்காண முதல் நிகழ்வாகும். கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் பணிபுரியும் ஆடைத் துறையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுடன் நடத்தப்பட்ட பயிற்சியின் போது ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் தலைமைத்துவ திறன்களை வளர்ப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இதற்கு செல்வி யோகேஸ்வரி வள ஏற்பாட்டாளாராக கலந்து கொண்டார்.
ඩාබිඳු සාමුහිකය විසින් 2023 ජනවාරි 7 සහ 8 යන දිනවල කිලිනොච්චියේදී පුහුණු වැඩසටහනක් සාර්ථකව නිම කර ඇත. මෙය වසරේ පළමු වැඩමුළුව වන අතර එය දින එකහමාරක නේවාසික වැඩසටහනක් විය. කිලිනොච්චියේ සහ වවුනියාවේ සේවය කරන ඇඟලුම් අංශයේ කාන්තා සේවිකාවන් සමඟ පවත්වන ලද පුහුණුවේදී සේවක ගැටලු සහ නායකත්ව කුසලතා ගොඩනැගීම පිළිබඳව සාකච්ඡා කෙරිණි. මෙයට සම්පත් දායකත්වය දරනු ලැබුවේ යෝගේශ්වරි මහත්මිය විසිනි.