Dabindu Collective has conducted the Focus Group Discussion on 16th October 2022 at Dabindu Collective Office. The session conducted for build a leadership skills & How to manage issues at workplace, Home and society. The participants participated in the program with enthusiasm.
டாபிந்து கூட்டமைப்பானது 16 அக்டோபர் 2022 அன்று கட்டுநாயக்க டாபிந்து அலுவலகத்தில் ஃபோகஸ் குழு கலந்துரையாடலை நடத்தியது. தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதற்காகவும், பணியிடம், வீடு மற்றும் சமூகத்தில் உள்ள சிக்கல்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்தும் இந்த அமர்வு நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் இச் செயற்றிட்டத்தில் கலந்து கொண்டனர்.
ඩාබිඳු සාමුහිකය විසින් ඔක්තෝබර් මස 16 වැනි දින කටුනායක ඩාබිඳු කාර්යාලයේදී Focus Group Discussion පවත්වන ලදී. නායකත්ව කුසලතා වර්ධනය කිරීම සහ රැකියාවේ, නිවසේ සහ සමාජයේ ගැටලු කළමනාකරණය කිරීම සඳහා මෙම සැසිය පවත්වන ලදී. සහභාගී වූවන් ඉතා උනන්දුවෙන් වැඩසටහනට සහභාගී විය.