Dabindu Collective successfully held Women’s Day celebration on 12 March 2023 under the theme “Embrace Equality” based on Katunayake and Biyagama Free Trade Zones. Members representing civil society organizations participated in this program. As part of the event, the Dabindu collective has distributed dry rations to the workers. In the same day, Women’s Day was celebrated by Dabindu Collective based in Vavuniya and Kilinochchi Districts. A big thank you to all those who joined and congratulated us on the day and We extend our warmest thanks to the members of Garment Workers, CSO Members, and the Media team who supported us!!
ඩාබිඳු සාමුහිකය විසින් 2023 මාර්තු 12 වැනි දින කටුනායක හා බියගම ආයෝජන ප්රවර්ධන කලාප පදනම් කරගනිමින් “සමානාත්මතාවය වැළඳගනිමු” යන තේමාව යටතේ කාන්තා දින සැමරුම සාර්ථකව පවත්වන ලදී. මෙම වැඩසටහන සඳහා සිවිල් සමාජ සංවිධාන නියෝජනය කරමින් සාමාජිකයින් සහභාගී විය. මෙම උත්සවයේ කොටසක් ලෙස කම්කරුවන් සඳහා වියළි සලාක බෙදා හැරීමට ඩාබිඳු සාමූහිකය සමත් විය. එසේම ඩාබිඳු සාමුහිකය විසන් වවුනියාව සහ කිලිනොච්චි දිස්ත්රික්ක පදනම් කරගනිමින්ද කාන්තා දින සැමරුම පවත්වන ලදී. එදින අප හා සම්බන්ධ වූ සහ අප වෙත සුභාශිංශන එක් කරන ලද සැමටත් අපහට සහය දුන් ඇගළුම් කම්කරු සාමාජිකයන්ට, සහ මාධ්ය කණ්ඩායමට අපගේ උණුසුම් ස්තුතිය පුදකර සිටිමු!!
டாபிந்து கூட்டமைப்பினால் மார்ச் மாதம் 12ம் திகதி கட்டுநாயக்க மற்றும் பியகம முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களை அடிப்படையாகக் கொண்டு “சமத்துவத்தை தழுவுவோம் ” என்ற தொனிப்பொருளின் கீழ் மகளிர் தின விழா வெற்றிகரமாக நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் சிவில் சமூக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஒரு பகுதியாக, டாபிந்து கூட்டமைப்பினால் தொழிலாளர்களுக்கு உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மேலும், அன்றைய தினம் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை மையமாகக் கொண்டு டாபிந்து கூட்டமைப்பினால் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.எங்களுடன் இணைந்து, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மற்றும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த ஆடைத் தொழிலாளர்களுக்கும், சிவில் ஒழுங்கமைப்புக்களுக்கும் ஊடகக் குழுவிற்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்!!