A Community Kitchen was hold for the 5th time by Dabindu Collective on 25th September 2022 at Dabindu Office. The event was conducted for the apparel sector workers who are getting the lowest income & Single mothers. This also one of the big achievement for us.
டாபிந்து கலெக்டிவ் மூலம் 5வது முறையாக சமூக சமையலறை 2022 செப்டம்பர் 25 அன்று டாபிந்து அலுவலகத்தில் நடைபெற்றது. மிகக் குறைந்த வருமானம் பெறும் ஆடைத் துறைத் தொழிலாளர்கள் மற்றும் ஒற்றைத் தாய்மார்களுக்காக இந்நிகழ்வு நடத்தப்பட்டது. இதுவும் எமது சாதனைகளில் ஒன்றாகவே நாம் கருதுகின்றோம்.
ඩාබිඳු සාමූහිකය විසින් පොදු කුස්සිය 5වන වරටත් සැප්තැම්බර් 25 වන දින ඩාබිඳු කාර්යාලයේදී පැවැත්විණි. අඩුම ආදායම් ලබන ඇඟලුම් අංශයේ සේවකයන් සහ තනිකඩ මව්වරුන් වෙනුවෙන් මෙම උත්සවය පවත්වන ලදී. මෙය අපගේ එක් ජයග්රහණයක් ලෙස අපි සලකමු.