Dabindu Collective has conducted two Focus Group Discussions in one day. The discussion was conducted in the Morning & Afternoon on 2nd October 2022 at Our office premises .The event was followed for apparel sector women workers in Katunayake. The discussion about the issues that they facing in their workplace, home & the society.The discussion facilitated by Mr.Keasara.
ඩාබිඳු සාමුහිකය එකම දිනක Focus Group සාකච්ඡා දෙකක් පවත්වන ලදී. මෙම සම්මන්ත්රණය 2022 ඔක්තොම්බර් 02 වන දින උදෑසන සහ සවස අප කාර්යාල පරිශ්රයේ දී පැවැත්විණි. සේවා ස්ථානයේ, නිවසේ සහ සමාජයේ සේවකයින් මුහුණ දෙන ගැටළු පිළිබඳව මෙහිදී සාකච්ඡා කෙරුණු අතර සම්පත් දායකයා ලෙස කේසර මහතා සහභාගි වුණේය.
டாபிந்து கூட்டமைப்பானது ஒரே நாளில் இரண்டு Focus Group கலந்துரையாடல்களை நடத்தியது. இக்கலந்துரையாடல் 2022 ஒக்டோபர் 02 ஆம் திகதி காலை மற்றும் மாலை வேளைகளில் எமது அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது. கட்டுநாயக்க ஆடைத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்காக இந்த செயலமர்வு இடம்பெற்றது. ஊழியர் வேலை செய்யும் இடம், வீடு மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் இதற்கு வள ஏற்பாட்டாளாராக திரு. கேசர அவர்கள் கலந்து கொண்டார்.
Morning Discussion Clips.
Afternoon Discussion Clips