One & Half-day residential Advance Training Program was conducted for the second time by Dabindu Collective on 12&13th November 2022 at Kilinochchi. The training was conducted for Men and Women both young Participants who are working in the apparel sector. The session was about developing leadership skills, Importance of the Trade Union. The training was hosted by Mrs.Karthika.
கடந்த 12 & 13 திகதிளில் கிளிநொச்சியில் டாபிந்து கூட்டமைப்பு மூலம் ஒன்றரை நாள் மேம்பட்ட பயிற்சித் திட்டம் நடத்தப்பட்டது. ஆடைத் துறையில் பணிபுரியும் இளம் பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமைத்துவ திறன்களை எவ்வாறு வளர்ப்பது மற்றும் தொழிற்சங்கத்தின் முக்கியத்துவம் பற்றி பயிற்சி வழங்கப்பட்டது. இந்த செயற்றிட்டத்தை திருமதி.கார்த்திகா தொகுத்து வழங்கினார்.
ඩාබිඳු සාමුහිකය මගින් දින එකහමාරක උසස් පුහුණු වැඩසටහනක් පසුගිය 12 සහ 13 යන දිනවල කිලිනොච්චියේදී පවත්වන ලදී. ඇඟලුම් කර්මාන්තයේ සේවය කරන තරුණ සහභාගිවන්නන් වෙනුවෙන් මෙම පුහුණුව පවත්වන ලදී. මෙම සැසියේදී නායකත්ව කුසලතා වර්ධනය කර ගන්නා ආකාරය සහ වෘත්තීය සමිතිවාදයේ වැදගත්කම පිළිබඳව පුහුණුවක් ලබා දෙන ලදී. මෙම වැඩසටහන කාර්තිකා මහත්මිය විසින් මෙහෙයවන ලදී.