Dabindu Collective has conducted a Community Kitchen for the 7th time on 23rd October 2022 at Dabindu Office Premises Katunayake. It was organized for the low-income apparel sector workers at FTZ to provide a nutritious meal.
ඩාබිඳු සාමුහිකය විසින් 7 වැනි වරටත් සංවිධානය කරන ලද පොදු කුස්සිය වැඩසටහන ඔක්තෝබර් 23 වැනි දින කටුනායක ඩාබිඳු කාර්යාල සංකීර්ණයේදී පැවැත්විණි. නිදහස් වෙළඳ කලාපයේ අඩු ආදායම්ලාභී ඇඟලුම් සේවිකාවන්ට පෝෂ්යදායී ආහාර ලබාදීම සඳහා මෙය සංවිධානය කරන ලදී.
டாபிந்து கூட்டமைப்பானது 7வது முறையாக ஒழுங்கு செய்த சமூக சமையலறை செயற்றிட்டம் 2022 ஒக்டோபர் 23 ஆம் திகதி கட்டுநாயக்க டாபிந்து அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது . சுதந்திர வர்த்தக வலயத்தில் குறைந்த வருமானம் பெறும் ஆடைத் துறை தொழிலாளர்களுக்கு சத்தான உணவை வழங்குவதற்காக இது ஏற்பாடு செய்யப்பட்டது.