Skip links

Stakeholder Meeting in Kilinochchi

Dabindu Collective organized a stakeholder meeting in Kilinochchi on 24th July 2024 to address and raise awareness on critical issues of garment sector workers.
This meeting brought together 21 participants from civil society, government, and law enforcement from the district.
The sessions involved reviewing past reports, DC’s activism in the past years, discussing current issues, and developing actionable recommendations.
The meeting ended with commitment to follow-up actions and continued collaboration to improve the worker conditions in Kilinochchi.
டாபிந்து கூட்டமைப்பானது கடந்த ஆடி மாதம் 24 அன்று கிளிநொச்சியில் ஒரு பங்குதாரர் கூட்டத்தை ஏற்பாடு செய்து, ஆடைத் துறை ஊழியர்களின் முக்கியமான பிரச்சினைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இந்தக் கூட்டத்தில் சிவில் சமூகம், அரசு மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 21 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அமர்வுகளில் கடந்த கால அறிக்கைகள் மற்றும் கடந்த வருடங்களில் DC இன் செயற்பாடுகளை மீளாய்வு செய்தல், கிளிநொச்சி தொழிற்சாலைகளில் தற்போதைய தொழிலாளர் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடல் மற்றும் செயற்படக்கூடிய பரிந்துரைகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவை அடங்கும்.
கிளிநொச்சியில் தொழிலாளர் நிலைமைகளை மேம்படுத்துவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பிலும் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலான தொடர் நடவடிக்கைகளுக்கு உறுதியளிப்பதே இதன் முக்கிய நோக்கமாக காணப்பட்டது.
ඇඟලුම් සේවකයන්ගේ තීරණාත්මක ගැටලු පිළිබඳව දැනුවත් කිරීම සහ ඒවාට විසඳුම් සාකච්ඡා කිරීමට, ඩාබිඳු සාමූහිකය 2024 ජූලි 24 වැනි දින කිලිනොච්චියේදී පාර්ශවකරුවන්ගේ රැස්වීමක් සංවිධානය කළහ.
මෙම රැස්වීමට දිස්ත්රික්කයෙන් සිවිල් සමාජයෙන්, රජයෙන් සහ නීතිය ක්රියාත්මක කරන ආයතනයන් වලින් 21 දෙනෙකු සහභාගී විය.
අතීත වාර්තා සමාලෝචනය කිරීම, පසුගිය වසරවල ඩාබිඳු හි ක්රියාකාරීත්වය, වත්මන් ගැටළු සාකච්ඡා කිරීම සහ ක්රියා කළ හැකි නිර්දේශ සංවර්ධනය කිරීම ඇතුළත් විය.
කිලිනොච්චියේ කම්කරු තත්ත්වය වැඩි දියුණු කිරීම සඳහා පසු විපරම් ක්රියාමාර්ග සහ අඛණ්ඩ සහයෝගයෙන් යුතුව ඉදිරියට යාමේ ඉලක්කයෙන් රැස්වීම අවසන් කළේය.

Leave a comment

This website uses cookies to improve your web experience.