Skip links

SRHR Awaeness Training Programme – 25th of August 2024

கடந்த ஆகஸ்ட் 25ம் திகதியன்று, வவுனியாவின் ஆடைத் தொழிலாளர்களுக்கான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் (SRHR) விழிப்புணர்வு அமர்வானது வுனியா MOH உடன் இணைந்து டாபிந்து கூட்டமைப்பினால் வவுனியா நெல்லி ஸ்டார் ஹோட்டலில்நடத்தப்பட்டது.
தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, SRHR மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான பெண் தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை அடையாளம் காண ஒரு இடம் இங்கு உருவாக்கபட்டதுடன், இதைத் தொடர்ந்து, நாம் எங்கு வலியை உணர்கிறோம், ஏன் அந்த வலியை உணர்கிறோம் என்பதை அறிய ” “உடலமைப்பு வரைபடம்” (பாடி மேப்பிங்) செய்யப்பட்டது.
வவுனியா MOH இன் மருத்துவர், குடும்ப னால சுகாதார உத்தியோகத்தர் மற்றும் ஸ்ரீதேவி என்போர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் , தொழிலாளர்கள் ஏன் கிளினிக்குகளுக்கு வருவதில்லை மற்றும் ஆரம்ப சுகாதாரம், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம், குடும்ப திட்டமிடல், மாதவிடாய் சக்கரம் தொடர்பான நோய்கள் மற்றும் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது.
2024 අගොස්තු 25 වන දින, වව්නියාවේ ඇඟළුම් සේවිකාවන් සඳහා ලිංගික හා ප්රජනක සෞඛ්ය අයිතිවාසිකම් (SRHR) දැනුවත් කිරීමේ සැසියක් ඩාබිඳු විසින් වව්නියා MOH ගේ සහයෝගීතාවයෙන් පවත්වන ලදී.
අපේ ශරීර, වෘත්තීය සෞඛ්යය සහ ආරක්ෂාව, SRHR සහ ස්ත්රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ ප්රචණ්ඩත්වය සම්බන්ධයෙන් කාන්තා සේවිකාවන්ගේ අත්දැකීම් ගැන කතා කිරීමට අපි අවකාශයක් නිර්මාණය කළෙමු. මෙයින් පසුව අපේ ශරීරයේ වේදනාව දැනෙන්නේ කොතැනද සහ අපට එම වේදනාව දැනෙන්නේ ඇයිද යන්න හඳුනා ගැනීමට “ශරීර සිතියම්ගත කිරීමක්” සිදු කරන ලදී.
වවුනියාව සෞඛ්ය වෛද්ය නිලධාරී වෛද්යවරයා, පවුල් සෞඛ්ය නිලධාරිනිය සහ ශ්රීදේවි සම්පත් දායකයින් ලෙස සහභාගී වූ අතර, සේවකයින් සායනවලට නොපැමිණෙන්නට හේතු මොනවද සහ ප්රාථමික සෞඛ්ය සේවා, ලිංගික හා ප්රජනක සෞඛ්ය, පවුල් සැලසුම්, ඔසප් චක්රය ආශ්රිත රෝග සහ පියයුරු සහ ගැබ්ගෙල පිළිකා වැළැක්වීම පිළිබඳව උපදෙස් දෙන ලදී.
On August 25, 2024, Dabindu, in collaboration with the Vavuniya MOH, conducted a sexual and Reproductive Health Rights (SRHR) awareness session for Vavuniya garment workers.
We created a space to identify the lived experiences of women workers regarding Occupational Health and Safety, SRHR, and Gender-based Violence. We also did “body mapping” to recognize where and why we feel that pain.
The Vavuniya District MOH Doctor, PHM, and Ms. Sridevi were participated as resource persons and they talked about workers’ rights to primary healthcare, sexual and reproductive hygiene, Menstruation, family planning, and breast and cervical cancer prevention.
May be an image of 1 person, smiling and text
May be an image of 3 people and people smilingMay be an image of 7 people, people smiling, dais and text
May be a doodle of 1 person, blueprint and text
May be an image of 13 people and tableMay be an image of 1 person and headscarf May be an image of 6 people and people smiling
May be an image of 10 people, people smiling and text

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.