Skip links

Monitoring System Development Workshop of DC

We are putting in more reps to build ourselves!!!
Dabindu Collective held a workshop to develop a Monitoring and evaluation (MnE) strategy for the organization on the 6th and 7th of July, 2024.
We unpacked what it means to monitor and evaluate gaps in our work, aligning our organizational strategy and projects with the MnE framework and how to systematically move forward with our advocacy and engagement in women garment worker communities in the Western and Northern provinces.
This capacity building is part of our project on advocating for the sexual and reproductive health rights & dignity of women workers in the Sri Lankan garment industry.
අපි අපිව ගොඩනඟා ගැනීමට කරන වැඩ!!!
ඩාබිඳු සාමූහිකය විසින් සංවිධානය සඳහා අධීක්ෂණ සහ ඇගයීම් (MnE) උපාය මාර්ගයක් සංවර්ධනය කිරීම සඳහා වැඩමුළුවක් 2024 ජූලි 6 සහ 7 යන දිනවල පවත්වන ලදී.
අපි කරන වැඩවල ඇති අඩුපාඩු හඳුනා ගැනීම, අධීක්ෂණ සහ ඇගයීම යන්නෙන් අදහස් කරන්නේ කුමක්ද, අපගේ ආයතනික වැඩ සැලැස්ම සහ ව්යාපෘති MnE රාමුව සමඟ පෙළගස්වා ගැනීම සහ බස්නාහිර සහ උතුරු පළාත්වල කාන්තා ඇඟලුම් සේවක ප්රජාවන් සමඟ අපගේ සම්බන්ධය ක්රමානුකූලව ඉදිරියට ගෙන යන්නේ කෙසේද යන්න අපි ඉගෙන ගත්තෙමු.
මෙම ධාරිතා ගොඩනැගීමේ වැඩමුළුව ශ්රී ලංකාවේ ඇඟලුම් ක්ෂේත්රයේ කම්කරු කාන්තාවන්ගේ ලිංගික හා ප්රජනක සෞඛ්ය අයිතීන් සහ ගෞරවාන්විත රැකියා සඳහා උද්දේශනය කිරීමේ ව්යාපෘතියේ කොටසකි.
எம்மை நாமே கட்டியெழுப்ப அதிக முயற்சி செய்து வருகிறோம்!!!
டாபிந்து கூட்டமைப்பானது கடந்த ஜூலை மாதம் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் நிறுவனத்திற்கான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (MnE)மூலோபாய திட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையை நடத்தியது.
எங்கள் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டில் உள்ள இடைவெளிகளைக் கண்காணித்து அவற்றை எவ்வாறு மதிப்பீடு செய்வது, எங்கள் நிறுவன மூலோபாயம் மற்றும் திட்டங்களை MnE கட்டமைப்புடன் எவ்வாறு சீரமைப்பது மற்றும் தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் ஆடைத் தொழிலாளர் சமூகங்களில் உள்ளோரை எவ்வாறு அதிக ஈடுபாட்டுடன் எமது செயற்பாடுகளில் பங்குபெற செய்வது என்பவை தொடர்பான தெளிவான விளக்கத்தை பெற்றோம்.
இந்த திறன் மேம்பாடு இலங்கை ஆடைத் தொழிலில் உள்ள பெண் தொழிலாளர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை ஆதரித்து வாதிடுதல் எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.