On the 1st of September, 200 workers representing 5 trade unions came together in Katunayake to launch the Free Trade Zone Workers’ Manifesto for the 2024 Presidential election.
The manifesto can be accessed here,
2024 ජනාධිපතිවරණය වෙනුවෙන් නිදහස් වෙළඳ කලාප කම්කරු ප්රතිපත්ති ප්රකාශනය එළිදැක්වීමට වෘත්තීය සමිති 5ක් නියෝජනය කරමින් කම්කරුවන් 200ක් සැප්තැම්බර් 01 වැනිදා කටුනායකට රැස්වූහ.
ප්රතිපත්ති ප්රකාශනයට අපගේ වෙබ් අඩවිය හරහා ප්රවේශ විය හැක.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்காக 5 தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 தொழிலாளர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி கட்டுநாயக்கவில் ஒன்று கூடினர்.
தேர்தல் விஞ்ஞாபனம் எங்கள் இணையதளத்தில் சிங்களம் மற்றும் தமிழில் இணைக்கப்பட்டுள்ளது.
#workerrights #FTZworkers #presidentialelection2024 #generalelection2025 #electionssrilanka #womenworkers #garmentworkerssrilanka
FTZ Workers Solidarity- Workers’ Manifesto 2024 (Sinhala)
FTZ Workers Solidarity- Workers’ Manifesto 2024 (Tamil)