Skip links

The Second Informal Meeting in Vavuniya – 23.08.2026

The second informal meeting under the Pathways to Peace (PWP) Project was held in Vavuniya on 23 August 2026, bringing together women workers for an open and meaningful discussion.
The meeting provided a safe and supportive space for women workers to share their experiences, discuss challenges and issues they face in their workplaces and communities, and learn more about their labour rights.
Through these discussions, participants strengthened their understanding of the importance of solidarity, collective action, and women’s meaningful participation in creating safer, more inclusive and peaceful communities.
PWP திட்டத்தின் கீழ் வவுனியாவில் நடைபெற்ற இரண்டாவது முறைசாரா சந்திப்பு – 23.08.2026
#சமாதானத்துக்கானபயணப்பாதைகள்: உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவைக் கட்டியெழுப்புதல்” திட்டமானது கனடா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பெற்று அலினியா இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி, டாபிந்து கூட்டமைப்பினால், PWP திட்டத்தின் கீழ் இரண்டாவது முறைசாரா சந்திப்பு வவுனியாவில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டு, தங்களது அனுபவங்கள், பணியிடங்கள் மற்றும் சமூகங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக திறந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்திப்பு பெண் தொழிலாளர்கள் தங்களது கருத்துகள், அனுபவங்கள் மற்றும் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளவும், தொழிலாளர் உரிமைகள் தொடர்பான தங்களது அறிவை மேம்படுத்திக்கொள்ளவும், பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலில் கலந்துரையாடவும் ஒரு முக்கிய தளமாக அமைந்தது.
மேலும், பெண்களின் ஒற்றுமை, கூட்டுச் செயற்பாடு மற்றும் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய அமைதியான சமூகங்களை உருவாக்குவதில் பெண்களின் அர்த்தமுள்ள பங்கேற்பின் முக்கியத்துவம் குறித்த புரிதலை வலுப்படுத்துவதற்கும் இச்சந்திப்பு உதவியது.
PWP ව්යාපෘතිය යටතේ වවුනියාවේ පැවති දෙවන අවිධිමත් හමුව – 2026.08.23
“කාන්තාව සාමය හා ආරක්ෂාව අරමුදල (#wpsf) #සාමයටපියමං ව්යාපෘතිය විසින් කළමනාකරණය වේ”. #සාමයටපියමං ව්යාපෘතියට කැනඩා රජය අරමුදල් සපයන අතර එය ක්රියාත්මක කරනු ලබන්නේ ඇලීනියා ඉන්ටනැශනල් විසිනි.
2026 අගෝස්තු මස 23 වන දින, ඩාබිඳු සාමූහිකය විසින් PWP ව්යාපෘතිය යටතේ දෙවන අවිධිමත් හමුව වවුනියාවේදී පවත්වන ලදී. මෙම හමුව සඳහා කාන්තා සේවිකාවන් සහභාගී වූ අතර, ඔවුන්ගේ අත්දැකීම්, රැකියා ස්ථානවල සහ ප්රජාව තුළ මුහුණ දෙන අභියෝග හා ගැටලු පිළිබඳව විවෘතව සාකච්ඡා කිරීමට අවස්ථාව සැලසුණි.
මෙම හමුව කාන්තා සේවිකාවන්ට තම අදහස්, අත්දැකීම් සහ ගැටලු බෙදාහදා ගැනීමටත්, කම්කරු අයිතිවාසිකම් පිළිබඳ දැනුම වැඩිදියුණු කර ගැනීමටත්, ආරක්ෂිත සහ සහායදායක පරිසරයක අදහස් හුවමාරු කර ගැනීමටත් වැදගත් අවකාශයක් නිර්මාණය කළේය.
එමෙන්ම, කාන්තාවන් අතර සහයෝගීතාව, සාමූහික ක්රියාකාරිත්වය සහ ආරක්ෂිත, සියලු දෙනා ඇතුළත් සාමකාමී ප්රජාවන් ගොඩනැගීම සඳහා කාන්තාවන්ගේ අර්ථවත් සහභාගීත්වයේ වැදගත්කම පිළිබඳ අවබෝධය තවදුරටත් ශක්තිමත් කිරීමට මෙම හමුව උපකාරී විය.

Leave a comment

This website uses cookies to improve your web experience.