Skip links

Sisterhood Discussion in Udayanagar West, Kilinochchi held on the 5th of October, 2025

Dabindu Collective held our 6th Sisterhood Discussion with our first group of workers in Udayanagar West, Kilinochchi 5th of October 2025. These session was conducted by trained worker leaders of Kilinochchi.

Here, we discussed STDs, including HIV/AIDS and Sexually Transmitted Infections, prevention and treatment especially services offered through the MOH and midwives. These discussions are part of our project to advocate for the sexual and reproductive health rights and dignity of women garment workers in Sri Lanka.

டாபிந்து கூட்டமைப்பானது இன்று 05/10/2025/ உதயநகர் மேற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் மண்டபத்தில் 9.00 மணியளவில் ஆறாவது(06)சாகோதரத்துவ கலந்துரையாடல் நடத்தப்பட்டது.அந்த வகையில் பயிற்சி பெற்ற பயிற்சியாளராக இவ்விடயத்தினை பெண் தொழிலாளர்களுக்கு விவரித்து சொல்லியமை நினைத்து பெருமை அடைகின்றோம் இந்த அமர்வை.

கிளிநொச்சி மாவட்ட த்தில் பணிபுரியும் பெண் ஆடைத்தொழிலாலர்களுடன் கலந்தூரையாடலின் ஒரு பகுதியாக பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து பயிற்சி பெற்ற தொழிலாளர் தலைவர்களான திகழிசை, லோகநாயகி நாம் இருவரும்(02)வழிநடத்தி சென்றோம் பெண்இனப்பெருக்க தொகுதி பாலியல் தொற்று என்பன விவரமாக தெளிவு படுத்தப்பட்டது அதாவது பாலியல் தொற்று நோய்கள் HIV எய்ட்ஸ், சிபிலிசு, கொனேரியா, கிளைமைனியா, போன்ற நோய்கள் பற்றியும் எவ்வாறு நோய்கள் உருவாகுது என்றும் அதாவது தகாத உடலுறவு , போதைப்பொருள் ஊசி மூலம் எய்ட்ஸ் பற்றியும் சிபிலிசு நோய் அல்சர் மாதிரி, பிறப்பு வாசல் தொற்று பாலுறுப்புக்களில் பருக்கள் என்பவையும் விளக்கமளித்தமையும் கொனேரியா sexual தொற்று ஆண்,பெண் இருபாலருக்கும் பரவக்கூடியதும் , இது ஒரு பக்றீரியாவல் பரவக்கூடியதும் என்றும் அதன் பாதிப்பின் தீவிரத்தையும் பற்றி சொல்லியமையும். அதற்குரிய தீர்வாக MOH தொடர்பு கொண்டு வைத்தியரின் உதவியுடன் clinik போன்றவை மூலம் நோய்க்குரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

பற்றி இக் கலந்துரையாடல் நடைபற்றது. இளம்பெண்பிள்ளைகள் இலங்கையில் ஆடைத்துரையில் பணிப்புரியும் பெண் தொழிலாளர் களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காக வாதிடும் என்ற பயிற்சியாளராக எங்களுடைய நோக்கம் ஆகும்.

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.