Skip links

RWVL-SL Quarterly Programme Review – Gampaha District – 23rd July 2026

Dabindu Collective successfully conducted the RWVL-SL Quarterly Programme Review with Women Community Committees (WCCs) and partner organizations on 23rd July 2026 at Kynrock Hotel, Katunayake.
The session provided an opportunity to reflect on the programmes implemented during the past quarter, review key achievements, discuss challenges and lessons learned, and identify priorities for the upcoming quarter. Participants also engaged in discussions on the national budget and its potential impact on women workers and future programme interventions.
As part of the review session, Ms. Subasinghe Kalani from The Asia Foundation (TAF) conducted a valuable capacity-building session for the participants, focusing on strengthening their knowledge, skills, and capacities to enhance their engagement and leadership within the programme.
We sincerely thank all participants for their active engagement, valuable insights, and continued commitment to strengthening the rights, leadership, and wellbeing of women workers through collective action.
We also extend our heartfelt appreciation to the “The Asia Foundation (TAF) team”, especially, Ms. Udeni Thewarapperuma, Ms. Subasinghe Kalani and Ms. Pumudu Jayasuriya for joining the session, sharing valuable knowledge, and providing continuous support towards the successful implementation of the RWVL-SL programme.
ඩබිඳු සාමූහිකය විසින් ජූලි මස 23 වන දින කටුනායක දී RWVL-SL ත්රෛමාසික වැඩසටහන් සමාලෝචන රැස්වීම, කාන්තා ප්රජා කමිටු (WCCs) සහ හවුල්කාර සංවිධාන සමඟ සාර්ථකව පවත්වන ලදී.
මෙම සැසිය තුළ පසුගිය ත්රෛමාසික කාලය තුළ ක්රියාත්මක කළ වැඩසටහන් පිළිබඳව ආවර්ජනය කිරීම, ප්රධාන ජයග්රහණ සමාලෝචනය කිරීම, මුහුණ දුන් අභියෝග සහ සැසියන් පිළිබඳ සාකච්ඡා කිරීම මෙන්ම ඉදිරි ත්රෛමාසිකය සඳහා ප්රමුඛතා හඳුනා ගැනීම සිදු කරන ලදී. එමෙන්ම ජාතික අයවැය සහ එය කාන්තා ශ්රමිකයින්ට හා ඉදිරි වැඩසටහන් මැදිහත්වීම් සඳහා ඇති කළ හැකි බලපෑම් පිළිබඳවද සහභාගී වූවන් අතර අදහස් හුවමාරු කරගන්නා ලදී.
මෙම සමාලෝචන සැසියේ කොටසක් ලෙස ආසියානුපදනම (TAF) හි සුභාසිංහ කලනි මේනවිය විසින් සහභාගී වූවන් සඳහා ධාරිතා සංවර්ධන සැසියක් පවත්වන ලදී. එමඟින් වැඩසටහන තුළ ඔවුන්ගේ සහභාගීත්වය හා නායකත්ව හැකියාවන් ශක්තිමත් කිරීම සඳහා අවශ්ය දැනුම, කුසලතා සහ හැකියාවන් වර්ධනය කර ගැනීමට අවස්ථාව සැලසුණි.
කාන්තා ශ්රමිකයින්ගේ අයිතිවාසිකම්, නායකත්වය සහ යහපැවැත්ම ශක්තිමත් කිරීම සඳහා සාමූහික ක්රියාකාරීත්වය තුළින් ලබාදෙන අඛණ්ඩ දායකත්වය වෙනුවෙන් සියළුම සහභාගී වූවන්ට අපගේ හෘදයාංගම ස්තූතිය පුද කරමු.
එමෙන්ම ආසියානුපදනම (TAF) කණ්ඩායමට සහ විශේෂයෙන් උදේනි තෙවරප්පෙරුම, සුභාසිංහ කලනි, පුමුදු ජයසුරිය මහත්මියන් හට මෙම සැසියට සහභාගී වී ලබාදුන් වටිනා දැනුම, අදහස් සහ RWVL-SL වැඩසටහන සාර්ථකව ක්රියාත්මක කිරීම සඳහා දක්වන අඛණ්ඩ සහයෝගය වෙනුවෙන් අපගේ විශේෂ ස්තූතිය පිරිනමමු.
டாபிந்து கூட்டமைப்பினால் கட்டுநாயக்கவில் RWVL-SL காலாண்டு திட்ட மீளாய்வு கூட்டம் மகளிர் சமூகக் குழுக்கள் (WCCs) மற்றும் பங்குதாரர் அமைப்புகளுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த அமர்வு கடந்த காலாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீளாய்வு செய்வதற்கும், முக்கிய சாதனைகளை மதிப்பிடுவதற்கும், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களை கலந்துரையாடுவதற்கும், அடுத்த காலாண்டிற்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. மேலும், தேசிய வரவு செலவுத் திட்டம் மற்றும் அது பெண் தொழிலாளர்கள் மற்றும் எதிர்கால திட்ட நடவடிக்கைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் பங்கேற்பாளர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.
இந்த மீளாய்வு அமர்வின் ஒரு பகுதியாக, The Asia Foundation (TAF) நிறுவனத்தைச் சேர்ந்த சுபாசிங்ஹ கலனி அவர்கள் பங்கேற்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டு அமர்வை நடாத்தினார். இந்த அமர்வு மூலம் பங்கேற்பாளர்களின் அறிவு, திறன்கள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்தி, திட்டத்தில் அவர்களின் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
கூட்டு செயற்பாடுகள் மூலம் பெண் தொழிலாளர்களின் உரிமைகள், தலைமைத்துவம் மற்றும் நலன்களை வலுப்படுத்துவதில் தொடர்ந்து வழங்கி வரும் அர்ப்பணிப்பு, செயற்பாட்டு பங்களிப்பு மற்றும் பெறுமதியான கருத்துக்களுக்காக அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், The Asia Foundation (TAF) குழுவினருக்கும், குறிப்பாக உதேனி தெவரப்பெரும மற்றும் புமுது ஜயசூரிய அவர்களுக்கும், இந்த அமர்வில் கலந்து கொண்டு மதிப்புமிக்க அறிவைப் பகிர்ந்து கொண்டதற்கும், RWVL-SL திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தலுக்கான தொடர்ச்சியான ஆதரவிற்கும் எங்களது சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

created by Polish

Leave a comment

This website uses cookies to improve your web experience.