Dabindu Collective conducted a Project Proposal Writing Workshop on 23 September 2026 at the Katunayake , bringing together representatives from Women’s Community Collectives (WCCs).
The workshop focused on strengthening participants’ knowledge and practical skills in developing clear, effective, and well-structured project proposals. Participants engaged in interactive discussions and practical exercises to enhance their understanding of project planning and proposal development.
The session was facilitated by Ms. Kalani Subasinghe, who served as the resource person for the workshop.

ව්යාපෘති යෝජනා ලිවීමේ වැඩමුළුව
ඩාබිඳු සාමූහිකය විසින් 2026 සැප්තැම්බර් 23 වන දින කටුනායක දී කාන්තා ප්රජා සාමූහික (Women’s Community Collectives – WCCs) නියෝජිතයන් සඳහා ව්යාපෘති යෝජනා ලිවීමේ වැඩමුළුවක් පවත්වන ලදී.
ව්යාපෘති යෝජනා පැහැදිලිව, ඵලදායීව සහ නිසි ව්යුහයකින් සකස් කිරීම සඳහා අවශ්ය දැනුම හා ප්රායෝගික කුසලතා වැඩිදියුණු කිරීම මෙම වැඩමුළුවේ අරමුණ විය. සහභාගිවූවන් කණ්ඩායම් සාකච්ඡා සහ ප්රායෝගික ක්රියාකාරකම් සඳහා ද සක්රීයව සහභාගී වූහ.
මෙම වැඩමුළුවේ සම්පත් දායකත්වය කලණි සුබසිංහ මහත්මිය විසින් ලබා දෙන ලදී. 

திட்ட முன்மொழிவு எழுதும் பயிற்சிப் பட்டறை
Dabindu Collective ஏற்பாட்டில், 2026 செப்டம்பர் 23ஆம் திகதி கட்டுநாயக்கவில் பெண்கள் சமூகக் கூட்டமைப்புகளின் (Women’s Community Collectives – WCCs)பிரதிநிதிகளுக்கான திட்ட முன்மொழிவு எழுதும் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
தெளிவான, பயனுள்ள மற்றும் முறையான திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களைப் பங்கேற்பாளர்களிடம் மேம்படுத்துவதே இப்பயிற்சிப் பட்டறையின் முக்கிய நோக்கமாகும். பங்கேற்பாளர்கள் குழு கலந்துரையாடல்கள் மற்றும் நடைமுறைச் செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இப்பயிற்சிப் பட்டறைக்கு கலணி சுபாசிங்க அவர்கள் வளவாளராகப் பங்களித்தார். 




























