Legal Aid Program – Strengthening Access to Justice for Women Garment Workers 

On 26th July 2026, Dabindu Collective successfully conducted a Legal Aid Program in Kilinochchi, bringing together 114 women garment workers to access legal support, strengthen awareness of labour rights, and promote justice in the workplace.
The program aimed to enhance access to justice for women workers by providing legal assistance, increasing awareness of labour rights, and encouraging accountability and stronger labour law enforcement in Sri Lanka.
The session was facilitated by a dedicated panel of Attorneys-at-Law:
• Mr. D. A. Jayantha
• Ms. V. P. T. D. Fernando
• Ms. Sarukesi
• Ms. R. Sarniya
Through initiatives like this, Dabindu Collective remains committed to empowering women workers with legal knowledge, support, and the confidence to claim their rights and advocate for fair and safe workplaces.
சட்ட ஆலோசனை – ஆடைத் தொழில் பெண் தொழிலாளர்களுக்கான நீதியினை அணுகும் வாய்ப்பை வலுப்படுத்துதல் 

2026 ஜூலை 26 அன்று கிளிநொச்சியில், டாபிந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 114 ஆடைத் தொழில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்ற சட்ட ஆலோசனை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
பெண் தொழிலாளர்களுக்கு சட்ட உதவியை வழங்குதல், தொழிலாளர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துதல், நீதியை அணுகும் வாய்ப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையில் தொழிலாளர் சட்டங்கள் பயனுள்ள வகையில் அமுல்படுத்தப்படுவதற்கான பொறுப்புணர்வை ஊக்குவித்தல் ஆகியவை இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
இந்நிகழ்வை சட்டத்தரணிகளான,
• திரு. D. A. Jayantha
• திருமதி V. P. T. D. Fernando
• திருமதி Sarukesi
• திருமதி R. Sarniya
ஆகியோர் வழிநடத்தினர்.
பெண் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை அறிந்து, நம்பிக்கையுடன் அவற்றைப் பாதுகாக்கும் வகையில் அவர்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் டாபிந்து தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
නීති ආධාර වැඩසටහන – ඇඟළුම් ක්ෂේත්රයේ කාන්තා සේවිකාවන්ට යුක්තියට ප්රවේශය ශක්තිමත් කිරීම 

2026 ජූලි 26 වන දින කිලිනොච්චිය ප්රදේශයේදී ඩාබිඳු සාමූහිකය විසින් කාන්තා ඇඟළුම් සේවිකාවන් 114 දෙනෙකුගේ සහභාගිත්වයෙන් නීති ආධාර වැඩසටහනක් සාර්ථකව පවත්වන ලදී.
මෙම වැඩසටහනේ අරමුණ වූයේ කාන්තා සේවිකාවන්ට නීතිමය සහාය ලබාදීම, කම්කරු අයිතිවාසිකම් පිළිබඳ දැනුවත් කිරීම, යුක්තියට ප්රවේශය ශක්තිමත් කිරීම සහ ශ්රී ලංකාවේ කම්කරු නීති වඩාත් ඵලදායී ලෙස ක්රියාත්මක කිරීම සඳහා වගවීම ප්රවර්ධනය කිරීමයි.
මෙම වැඩසටහන නීතිඥවරුන් වන,
• නීතිඥ ඩී. ඒ. ජයන්ත මහතා
• නීතිඥ වී. පී. ටී. ඩී. ප්රනාන්දු මහත්මිය
• නීතිඥ සරුකේසි මහත්මිය
• නීතිඥ ආර්. සර්ණියා මහත්මිය
විසින් මෙහෙයවනු ලැබීය.














