First Informal Meeting under the PWP Project – Vavuniya
The #Women Peace & Security Fund (#wpsf) is managed by #pathwaystopeace which is funded by the Government of Canada and implemented by Alinea International.
On 9th August 2026, Dabindu Collective successfully conducted the first Informal Meeting under the Project in Vavuniya, bringing together 30 women workers for a meaningful discussion and exchange of experiences.
The meeting created a safe and supportive space for participants to discuss workplace challenges, learn about labour rights, strengthen solidarity, and explore collective solutions to issues affecting women workers.
PWP திட்டத்தின் கீழ் வவுனியாவில் நடைபெற்ற முதலாவது முறைசாரா சந்திப்பு – 09.08.2026
“#சமாதானத்துக்கானபயணப்பாதைகள்: உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவைக் கட்டியெழுப்புதல்” திட்டமானது கனடா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பெற்று அலினியா இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி, டாபிந்து கூட்டமைப்பினால், PWP திட்டத்தின் கீழ் முதலாவது முறைசாரா சந்திப்பு வவுனியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் 30 பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டு, தங்களின் அனுபவங்கள், பணியிடங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக திறந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பின் மூலம் பெண் தொழிலாளர்கள் தங்களின் கருத்துக்கள் மற்றும் கவலைகளை பகிர்ந்து கொள்ளவும், தொழிலாளர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும், கூட்டாக செயல்படுவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவும் ஒரு பாதுகாப்பான மற்றும் ஆதரவான தளம் உருவாக்கப்பட்டது.
PWP ව්යාපෘතිය යටතේ වව්නියාවේ පැවති පළමු අවිධිමත් හමුව
“කාන්තාව සාමය හා ආරක්ෂාව අරමුදල (#wpsf) #සාමයටපියමං ව්යාපෘතිය විසින් කළමනාකරණය වේ”. #සාමයටපියමං ව්යාපෘතියට කැනඩා රජය අරමුදල් සපයන අතර එය ක්රියාත්මක කරනු ලබන්නේ ඇලීනියා ඉන්ටනැශනල් විසිනි.
2026 අගෝස්තු මස 9 වන දින, ඩාබිඳු සාමූහිකය විසින් PWP ව්යාපෘතිය යටතේ පළමු අවිධිමත් හමුව වව්නියාවේදී සාර්ථකව පවත්වන ලදී. මෙම අවස්ථාව සඳහා කාන්තා සේවිකාවන් 30 දෙනෙකු සහභාගී වූ අතර, ඔවුන්ගේ අත්දැකීම්, රැකියා ස්ථානවල මුහුණ දෙන අභියෝග සහ ගැටලු පිළිබඳව විවෘතව සාකච්ඡා කිරීමට අවස්ථාව සැලසුණි.
















