Skip links

Building Stronger Financial Reporting Skills among WCCs – 13.08.2026

On 13th August 2026, Dabindu Collective successfully conducted a training session on Financial Reporting for Women Community Coordinators (WCCs) in Katunayake.
The training was designed to strengthen the knowledge and practical skills of WCCs in maintaining accurate financial records, preparing financial reports, managing supporting documents, and ensuring transparency and accountability in their community-level activities.
During the session, participants engaged in discussions and practical learning on the importance of proper financial documentation and reporting. The training also highlighted how effective financial management contributes to responsible decision-making, transparency, trust, and the sustainability of community initiatives.
The training was facilitated by Mr. Nilantha Alexandar, whose guidance and practical insights contributed to making the session a valuable learning experience for all participants.
The session provided an opportunity for WCCs to strengthen their confidence in handling financial information and to better understand their responsibilities when supporting and implementing community activities.
මූල්ය වාර්තාකරණ කුසලතා ශක්තිමත් කිරීම – 13.08.2026
2026 අගෝස්තු 13 වන දින, කටුනායකදී කාන්තා ප්රජා සම්බන්ධීකාරකවරුන් (WCCs) සඳහා මූල්ය වාර්තාකරණය පිළිබඳ පුහුණු සැසියක් ඩාබිඳු සාමූහිකය විසින් සාර්ථකව පවත්වන ලදී.
මෙම පුහුණු සැසිය තුළින් WCCs හට නිවැරදි මූල්ය වාර්තා පවත්වාගෙන යාම, මූල්ය වාර්තා සකස් කිරීම, අදාළ ලේඛන සහ සාක්ෂි නිසි පරිදි පවත්වාගෙන යාම, මූල්ය කටයුතුවල විනිවිදභාවය සහ වගවීම තහවුරු කිරීම පිළිබඳ දැනුම සහ ප්රායෝගික කුසලතා වර්ධනය කර ගැනීමට අවස්ථාව ලැබුණි.
පුහුණුව අතරතුරදී, නිවැරදි මූල්ය ලේඛන පවත්වාගෙන යාමේ වැදගත්කම, මූල්ය වාර්තාකරණයේදී අනුගමනය කළ යුතු නිසි ක්රියාපටිපාටි සහ ප්රජා මට්ටමින් ක්රියාත්මක වන වැඩසටහන් සඳහා වගකීම් සහගත මූල්ය කළමනාකරණයේ වැදගත්කම පිළිබඳව සහභාගී වූවන් සමඟ සාකච්ඡා කරන ලදී.
එමෙන්ම, විනිවිදභාවයෙන් යුත් මූල්ය කළමනාකරණය, වගවීම සහ නිසි ලේඛනගත කිරීම මඟින් ප්රජා ක්රියාකාරකම් තුළ විශ්වාසය ගොඩනැගීමට, වඩාත් ඵලදායී තීරණ ගැනීමට සහ වැඩසටහන්වල තිරසාරභාවය ශක්තිමත් කිරීමට දායක වන ආකාරය ද අවධාරණය කරන ලදී.
මෙම පුහුණු සැසිය නිලන්ත ඇලෙක්සාන්ඩර් මහත්මයා විසින් මෙහෙයවන ලදී. ඔහුගේ මඟපෙන්වීම සහ ප්රායෝගික දැනුම මෙම පුහුණුව වඩාත් ඵලදායී හා අර්ථවත් ඉගෙනුම් අත්දැකීමක් බවට පත් කිරීමට දායක විය.
WCC களின் நிதி அறிக்கையிடல் திறன்களை வலுப்படுத்துதல்✊💛
டாபிந்து கூட்டமைப்பினால் கடந்த 13ம் திகதி, கட்டுநாயக்கவில் பெண்கள் சமூக ஒருங்கிணைப்பாளர்களுக்காக (WCCs) நிதி அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி அமர்வொன்று வெற்றிகரமாக இடம்பெற்றது.
இந்தப் பயிற்சியின் மூலம் WCC களின் சரியான நிதிப் பதிவுகளைப் பேணுதல், நிதி அறிக்கைகளைத் தயாரித்தல், ஆதார ஆவணங்களை முறையாகப் பராமரித்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் தொடர்பான அறிவும் நடைமுறைத் திறன்களும் வலுப்படுத்தப்பட்டன.
பயிற்சியின் போது, பங்கேற்பாளர்கள் நிதி ஆவணங்களை முறையாகப் பராமரிப்பதன் முக்கியத்துவம், நிதி அறிக்கையிடலில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் சமூக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பான நிதி முகாமைத்துவம் குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
மேலும், வெளிப்படையான நிதி முகாமைத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் சரியான ஆவணப்படுத்தல் ஆகியவை சமூக செயற்பாடுகளில் நம்பிக்கையை உருவாக்குவதற்கும், சிறந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், செயற்பாடுகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதும் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் பயிற்சி அமர்வானது, திரு நிலந்த அலெக்ஸாண்டர் அவர்களால் வழிநடத்தப்பட்டது. அவர்களின் வழிகாட்டலும் நடைமுறை அனுபவங்களும் பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள கற்றல் அனுபவத்தை வழங்கின.
இந்தப் பயிற்சி WCC களுக்கு தங்களது பொறுப்புகளை மேலும் நம்பிக்கையுடனும் திறம்படவும் நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவையும் திறன்களையும் மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்தது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.