Skip links

C190 Awareness & Discussion – 13.08.2026

Dabindu Collective successfully conducted a discussion session on ILO Convention No. 190 (C190) on Violence and Harassment in the World of Work on 13th August 2026 in Katunayake, as part of its ongoing work with Women Community Coordinators (WCCs).
The session focused on violence and harassment in the workplace, including gender-based violence and sexual harassment, while also raising awareness about current and emerging issues related to C190, the challenges faced by workers, and the demands being raised to ensure stronger protection and safer working environments. The importance of creating workplaces that are safe, respectful, and dignified for all workers was also highlighted.
The discussion was facilitated by Mrs. Tharushi Dishara, Attorney at Law, whose guidance encouraged participants to share their experiences, reflections, and perspectives while strengthening their understanding of their rights, protections, and demands under C190.
Participants were also encouraged to raise their voices, strengthen awareness and advocacy activities on C190, and continue collective efforts towards the ratification and effective implementation of ILO Convention No. 190 in Sri Lanka.
C190 පිළිබඳ දැනුවත් කිරීමේ සහ සාකච්ඡා සැසිය
ඩැබිඳු සාමූහිකය විසින් කාන්තා ප්රජා සම්බන්ධීකාරකවරුන් (WCCs) සමඟ සිදුකරනු ලබන අඛණ්ඩ වැඩසටහන් මාලාවේ කොටසක් ලෙස, වැඩ ලෝකයේ ප්රචණ්ඩත්වය සහ හිංසනය පිළිබඳ ජාත්යන්තර කම්කරු සංවිධානයේ (ILO) අංක 190 සම්මුතිය (C190) පිළිබඳ දැනුවත් කිරීමේ සහ සාකච්ඡා සැසියක් අගෝස්තු 13 වන දින කටුනායකදී සාර්ථකව පවත්වන ලදී.
මෙම සැසියේදී සේවා ස්ථානයේ සිදුවන ප්රචණ්ඩත්වය සහ හිංසනය, ස්ත්රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ ප්රචණ්ඩත්වය සහ ලිංගික හිංසනය ඇතුළු C190 හා සම්බන්ධ වර්තමානයේ මතුවෙමින් පවතින ගැටලු, කම්කරුවන් මුහුණ දෙන අභියෝග සහ ඔවුන් විසින් ඉදිරිපත් කරන ඉල්ලීම් පිළිබඳව අවධානය යොමු කරන ලදී. සියලුම කම්කරුවන් සඳහා ආරක්ෂිත, ගෞරවාන්විත සහ යහපත් සේවා පරිසරයක් සහතික කිරීමේ වැදගත්කම ද අවධාරණය කරන ලදී.
මෙම සාකච්ඡාව නීතිඥ තරුෂි දිෂාරා මහත්මිය විසින් මෙහෙයවන ලද අතර, ඇයගේ මඟපෙන්වීම මඟින් සහභාගිවූවන්ට තම අත්දැකීම්, අදහස් සහ ආවර්ජන බෙදාගැනීමට මෙන්ම, C190 යටතේ තම අයිතිවාසිකම්, ආරක්ෂණ සහ ඉල්ලීම් පිළිබඳ අවබෝධය තවදුරටත් ශක්තිමත් කර ගැනීමට අවස්ථාව ලැබුණි.
තවද, C190 පිළිබඳව තම හඬ අවදි කිරීමට, ඒ සම්බන්ධ දැනුවත් කිරීමේ සහ උපදේශන ක්රියාකාරකම් අඛණ්ඩව ඉදිරියට ගෙන යාමට සහ ශ්රී ලංකාව තුළ C190 සම්මුතිය අනුමත කිරීම සහ ඵලදායී ලෙස ක්රියාත්මක කිරීම සඳහා වන සාමූහික උත්සාහයන් තවදුරටත් ශක්තිමත් කිරීමට සහභාගිවූවන් දිරිමත් කරන ලදී. ✊🌸
C190 தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் அமர்வு
டாபிந்து கூட்டமைப்பினால் பெண்கள் சமூக ஒருங்கிணைப்பாளர்களுடன் (WCCs) முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான பணிகளின் ஒரு பகுதியாக, பணியிடத்தில் வன்முறை மற்றும் துன்புறுத்தல் தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலக்கம் 190 உடன்படிக்கை (C190) குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் அமர்வு 2026 ஆகஸ்ட் 13ஆம் திகதி கட்டுநாயக்கவில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இச்சந்திப்பில் பணியிடத்தில் இடம்பெறும் வன்முறை மற்றும் துன்புறுத்தல், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட C190 தொடர்பாக தற்போது காணப்படும் மற்றும் புதிதாக உருவாகும் பிரச்சினைகள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வலுவான பாதுகாப்பையும் பாதுகாப்பான பணிச்சூழலையும் உறுதி செய்வதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான, மரியாதையான மற்றும் கண்ணியமான பணிச்சூழலை உறுதி செய்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடல் சட்டத்தரணி திருமதி தருஷி திஷாரா அவர்களால் வழிநடத்தப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலின் மூலம், பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவும், C190 இன் கீழ் தங்களுக்குள்ள உரிமைகள், பாதுகாப்புகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புரிதலை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு பெற்றனர்.
மேலும், C190 தொடர்பாக தங்களது குரல்களைத் தொடர்ந்து எழுப்பவும், அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வலியுறுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், இலங்கையில் ILO C190 உடன்படிக்கையை அங்கீகரித்து, பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்தவும் பங்கேற்பாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். ✊🌸

Leave a comment

This website uses cookies to improve your web experience.