Skip links

3rd Informal Meeting under the PWP Project – Vavuniya – 20 September 2026

The 3rd Informal Discussion under the Pathways to Peace (PWP) Project was held in Vavuniya on 20 September 2026, bringing together women workers for an open and meaningful discussion.
The discussion created a safe and supportive space for women workers to share their experiences, identify challenges they face in their workplaces and communities, and strengthen their awareness of labour rights.
The session also highlighted the importance of solidarity, collective action, and women’s meaningful participation in building safer, more inclusive, and peaceful communities. ✊🏽💜
PWP திட்டத்தின் கீழ் வவுனியாவில் நடைபெற்ற 3வது முறைசாரா சந்திப்பு – 20.09.2026
Pathways to Peace (PWP) திட்டத்தின் கீழ் 3வது முறைசாரா கலந்துரையாடல் 2026 செப்டம்பர் 20 அன்று வவுனியாவில் நடைபெற்றது. இதில் பெண் தொழிலாளர்கள் ஒன்றுகூடி தங்களது அனுபவங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து திறந்த மனதுடன் கலந்துரையாடினர்.
பெண் தொழிலாளர்கள் தங்களது பணியிடங்கள் மற்றும் சமூகங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளவும், தொழிலாளர் உரிமைகள் தொடர்பான தங்களது புரிதலை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் இந்தக் கலந்துரையாடல் பாதுகாப்பான மற்றும் ஆதரவான ஒரு தளத்தை வழங்கியது.
மேலும், ஒற்றுமை, கூட்டுச் செயற்பாடு மற்றும் பெண்களின் அர்த்தமுள்ள பங்கேற்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான சமூகங்களை உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் ஆராயப்பட்டன. ✊🏽💜
PWP ව්යාපෘතිය යටතේ වවුනියාවේ පැවති 3 වන අවිධිමත් හමුව – 2026.09.20
Pathways to Peace (PWP) ව්යාපෘතිය යටතේ 3 වන අවිධිමත් සාකච්ඡාව 2026 සැප්තැම්බර් 20 වන දින වවුනියාවේදී පැවැත්විණි. මෙහිදී කාන්තා ශ්රමිකයින් එක්ව තම අත්දැකීම් සහ ඔවුන් මුහුණ දෙන අභියෝග පිළිබඳව විවෘතව හා අර්ථවත් ලෙස සාකච්ඡා කළහ.
කාන්තා ශ්රමිකයින්ට තම සේවා ස්ථාන සහ ප්රජාවන් තුළ මුහුණ දෙන ගැටලු බෙදාහදා ගැනීමටත්, ශ්රමික අයිතිවාසිකම් පිළිබඳ තම අවබෝධය තවදුරටත් ශක්තිමත් කර ගැනීමටත් මෙම සාකච්ඡාව ආරක්ෂිත සහ සහායක අවකාශයක් සපයන ලදී.
එමෙන්ම, සහයෝගීතාව, සාමූහික ක්රියාකාරීත්වය සහ කාන්තාවන්ගේ අර්ථවත් සහභාගීත්වය තුළින් වඩාත් ආරක්ෂිත, සියලු දෙනා ඇතුළත් සහ සාමකාමී ප්රජාවන් ගොඩනැගීමේ වැදගත්කම පිළිබඳව ද අවධානය යොමු කරන ලදී. ✊🏽💜

Leave a comment

This website uses cookies to improve your web experience.