On 12 August, Dabindu Collective convened a Stakeholder Meeting in Kilinochchi with the participation of Divisional Secretariat Officers, Women Development Officers from five Grama Niladhari Divisions, the Labour Department, Human Rights Commission, Medical Health Office, NGO Secretariat, and local civil society organizations.
The discussion highlighted challenges faced by workers in two factories and within their households, including domestic violence, child abuse, and nutrition concerns. Government officials present made commitments to address these issues and ensure justice for workers and their families.
This meeting was held as part of our ongoing project on Advocating for the Sexual and Reproductive Health Rights & Dignity of women workers in the Sri Lankan Garment Sector.
2025 ஆகஸ்ட் 12ஆம் திகதி , டாபிந்து கூட்டமைப்பானது, கிளிநொச்சியில் பங்குதாரர் கூட்டத்தை நடத்தியது. இதில் பிரதேச செயலக அதிகாரிகள், ஐந்து கிராம நிர்வாகப் பிரிவுகளிலிருந்து பெண்கள் மேம்பாட்டு அதிகாரிகள், தொழிலாளர் துறை, மனித உரிமை ஆணையம், மருத்துவ சுகாதார அலுவலகம், அரசு அல்லாத நிறுவனம் செயலாளர் மற்றும் உள்ளூர் குடிமக்கள் அமைப்புகள் பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசப்பட்டது. குறிப்பாக குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் ஊட்டச்சத்து பிரச்சினைகள் முக்கியமாக முன்வைக்கப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள், இச்சிக்கல்களை தீர்க்கவும், தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்கவும் உறுதியளித்தனர்.
இந்தக் கூட்டம், இலங்கை ஆடைத் துறையில் பெண் தொழிலாளர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் மற்றும் மரியாதையை முன்னிறுத்தும் எங்கள் தொடர்ச்சியான திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.
අගෝස්තු 12 වන දින, ඩාබිඳු සාමූහිකය කිලිනොච්චියේදී ප්රාදේශීය ලේකම් කාර්යාල නිලධාරීන්, ග්රාම නිලධාරී කොට්ඨාශ පහක කාන්තා සංවර්ධන නිලධාරීන්, කම්කරු දෙපාර්තමේන්තුව, මානව හිමිකම් කොමිසම, වෛද්ය සෞඛ්ය කාර්යාලය, රාජ්ය නොවන සංවිධාන ලේකම් කාර්යාලය සහ ප්රාදේශීය සිවිල් සංවිධානවල සහභාගීත්වයෙන් කිලිනොච්චි පාර්ශ්වකරුවන්ගේ රැස්වීමක් කැඳවන ලදී.
ගෘහස්ථ හිංසනය, ළමා අපයෝජනය සහ පෝෂණ ගැටළු ඇතුළුව, කිලිනොච්චියේ ස්ථාපිත කර්මාන්තශාලා දෙකහි සහ සේවිකාවන්ගේ නිවෙස් තුළ මුහුණ දෙන අභියෝග සාකච්ඡාවේදී ඉස්මතු කරන ලදී. මෙම ගැටළු විසඳීමට සහ සේවකයින්ට සහ ඔවුන්ගේ පවුල්වලට යුක්තිය සහතික කිරීමට සහභාගී වූ රජයේ නිලධාරීන් කැපවී සිටියහ.
ශ්රී ලංකාවේ ඇඟලුම් අංශයේ කාන්තා සේවිකාවන්ගේ ලිංගික හා ප්රජනක සෞඛ්ය අයිතිවාසිකම් සහ ගෞරවය වෙනුවෙන් පෙනී සිටීම පිළිබඳ අපගේ ව්යාපෘතියේ කොටසක් ලෙස මෙම රැස්වීම පවත්වන ලදී.