A meaningful step towards building women-led leadership in Kilinochchi 
The first EMPOWER HeR member meeting created a platform for women to come together, share experiences, and reflect on their potential role in political and public leadership.
By engaging directly with communities, we aim to identify women who are passionate about change and support them in their journey towards leadership and representation.
கிளிநொச்சியில் பெண்கள் வழிநடத்தும் தலைமையை உருவாக்கும் அர்த்தமுள்ள ஒரு முன்னேற்றமான படி
EMPOWER HeR திட்டத்தின் முதல் உறுப்பினர் சந்திப்பு, பெண்கள் ஒன்றிணைந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சமூக மற்றும் அரசியல் தலைமையில் தங்களின் பங்கு குறித்து சிந்திக்கவும் ஒரு வலுவான மேடையை உருவாக்கியது.
சமூகங்களுடன் நேரடியாக இணைந்து, மாற்றத்திற்காக உறுதியாக நிற்கும் பெண்களை அடையாளம் கண்டு, அவர்களின் தலைமைப் பயணத்திற்கு ஆதரவு வழங்குவதே எங்களின் நோக்கமாகும்.
කිලිනොච්චියේ කාන්තා නායකත්වය ගොඩනැගීමට අර්ථවත් පියවරක් 
EMPOWER HeR ව්යාපෘතියේ පළමු සාමාජික හමුව, කාන්තාවන්ට එකට එක්ව තම අත්දැකීම් බෙදාහදාගෙන, සමාජ හා දේශපාලන නායකත්වයේ තම භූමිකාව පිළිබඳව විමර්ශනය කිරීමට අවස්ථාවක් ලබා දුන්නා.
ප්රජාව සමඟ සෘජුව සම්බන්ධ වෙමින්, වෙනසක් සඳහා කැපවූ කාන්තාවන් හඳුනාගෙන, ඔවුන්ගේ නායකත්ව ගමනට සහය වීම අපගේ ඉලක්කයයි.











