Skip links

Dry Ration Packs Distribution – 14th & 15th February 2026

In the aftermath of Cyclone Ditwa, many women working in the apparel sector in Kilinochchi District are facing deep economic hardship while continuing to care for their families.
Responding to this urgent need, Dabindu Collective, with support from the Renewed Woman Voice and Leadership project, On 14th and 15th February 2026, distributed 60 emergency relief packs to women workers including 25 pregnant mothers and 35 single mothers in Kilinochchi
The support included dry rations and essential items for maternal and household care, helping women meet their immediate needs during this difficult time.
In times of crisis, solidarity becomes strength. 💜

டித்வா புயலுக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்துறையில் பணியாற்றும் பல பெண்தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களைப் பாதுகாக்க முயற்சி செய்யும் நிலையில் கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த அவசரத் தேவைக்கு பதிலளிப்பதாக, டாபிந்து கூட்டமைப்பு, பெண்களின் குரலும் தலைமையும் – புதிய கட்டம் (Women’s Voice and Leadership – New Phase) திட்டத்தின் ஆதரவுடன், 2026 பெப்ரவரி மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் கிளிநொச்சியில் தொழில்புரியும் 60 பெண்தொழிலாளர்களுக்கு அவசர நிவாரணப் பொதிகளை வழங்கியது. இதில் 25 கர்ப்பிணிப் பெண்களும், 35 தனித்தாய் பெண்களும் அடங்குகின்றனர்.
இந்த உதவி தொகுப்புகளில் உலர் உணவுப் பொருட்களும், தாய்மார்களுக்கும் குடும்பங்களுக்கும் அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களும் இடம்பெற்றிருந்தது. இவை இந்த கடினமான காலத்தில் அவர்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய உதவியாக இருந்தன.
அவசர நிலைகளில் ஒற்றுமையே எங்கள் வலிமை. 💜
දිට්වා සුළි කුණාටුවෙන් පසුව, කිළිනොච්චී දිස්ත්රික්කයේහි ඇඟළුම් ක්ෂේත්රයේ කාන්තා කම්කරුවන් බොහෝ දෙනෙකු තම පවුල් රැකගැනීමට උත්සාහ කරමින් දැඩි ආර්ථික අභියෝගවලට මුහුණ දී සිටිති.
මෙම අවශ්යතාවට ප්රතිචාර ලෙස, ඩාබිදු සාමූහිකය, කාන්තා හඩ හා නායකත්වය (නව මුහුනුවරකින්)
ව්යාපෘතියේහි සහය සමඟ, කිලිනොච්චියේදී කාන්තා කම්කරුවන් 60 දෙනෙකුට ගැබිණි මව්වරුන් 25 දෙනෙකු සහ තනි මව්වරුන් 35 දෙනෙකු ඇතුළුව 2026 පෙබරවාරි මස 14 සහ 15 දෙදින හදිසි සහන මල්ල ලබාදෙන ලදී.
මෙම සහය තුළ වියළි ආහාර ද්රව්ය සහ මව්වරුන්ගේ හා පවුල් අවශ්යතා සඳහා අත්යවශ්ය භාණ්ඩ අඩංගු වූ අතර, මෙම අසීරු කාලයේ ඔවුන්ගේ හදිසි අවශ්යතා සපුරාලීමට උපකාරී විය.
අර්බුද කාලවලදී එකමුතුවම අපගේ ශක්තියයි. 💜

Leave a comment

This website uses cookies to improve your web experience.