Skip links

FTZs Solidarity Network’s Protest Campaign on Women’s Day -08.03.2026

This International Women’s Day, women workers did not only celebrate, they stood up and spoke out. ✊
On International Women’s Day, 8th March 2026, Women Workers, Activists, and Solidarity groups gathered at the Aweriawatta Clock Tower, Katunayake with Dabindu Collective to raise their voices for workers’ rights, dignity, and justice.
Women from the apparel sectors of the Katunayaka and Biygama FTZ stood together, reminding the world that the economy stands on the strength of workers, especially women.
Voices united. Rights demanded. Justice cannot wait 🤍💜
මෙවර ජාත්යන්තර කාන්තා දිනයේ, කාන්තාවන් සැමරුවා පමණක් නොව ඔවුන්ගේ අයිතිවාසිකම් වෙනුවෙන් හඬ නැගීය. ✊
2026 මාර්තු 8වන දින ජාත්යන්තර කාන්තා දිනයේදී, ඩාබිඳු සාමුහිකය එක්ව කම්කරු කාන්තාවන් , සමාජ ක්රියාකාරීන් සහ සහයෝගී සංවිධාන කටුනායක ඇවෙරියවත්ත ඔරලෝසුකණුව අසල එකතු වී කම්කරු අයිතිවාසිකම්, ගරුත්වය සහ යුක්තිය ඉල්ලා හඬ නැගීය.
කටුනායක සහ බියගම නිදහස් වෙළඳ කලාපයේ ඇඟළුම් ක්ෂේත්රයේ කාන්තා කම්කරුවන් එක්ව සිටිමින් “රටේ ආර්ථිකය ගොඩනඟන්නේ කම්කරුවන්ගේ අත්වලින්” යන සත්යය මතක් කළහ.
“එකමුතු හඬක්. අයිතිවාසිකම් සඳහා අරගලයක්. යුක්තියට කාලය දැන් 🤍💜
இந்த சர்வதேச மகளிர் தினத்தில், பெண்கள் தொழிலாளர்கள் கொண்டாடுவதோடு மட்டுமல்ல, அவர்கள் உரிமைக்காக குரல் எழுப்பினர். ✊
2026 மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினத்தன்று டாபிந்து கூட்டமைப்புடன் இணைந்து கட்டுநாயக்க மற்றும் பியகம ஆடைத்தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கூட்டமைப்புகள் கட்டுநாயக்க அவேரியாவட்டா மணிக்கூண்டு கோபுரம் அருகில் ஒன்றிணைந்து தொழிலாளர் உரிமைகள், மரியாதை மற்றும் நீதிக்காக குரல் எழுப்பினர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, “இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு தொழிலாளர்களே” என்ற உண்மையை உலகுக்கு நினைவூட்டினர்.
எங்கள் உழைப்புக்கு மரியாதை வேண்டும். எங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் 🤍💜

Leave a comment

This website uses cookies to improve your web experience.