On the 31st of August, Dabindu, together with the MOH of Samayapuram, Vavuniya, organised a mobile clinic for women garment workers of Vavuniya.
The MOH provided testing for blood sugar and pressure level tests, breast tests, and pap smear tests.
We also made a safe space to talk about our bodies, reproductive health, contraception, and sexual and gendered violence. The Public Health Midwives of the Samayapuram MOH hosted an awareness session on diseases affecting women’s health, especially breast and cervical cancer.
These spaces prove useful in connecting the public healthcare system with garment workers who are often overlooked.
This Mobile Clinic is part of the project on Advocating for the Sexual and Reproductive Health Rights & Dignity of women workers in the Sri Lankan garment industry.
டாபிந்து கூட்டமைப்பானது, ஆகஸ்ட் 31 ஆம் திகதி, வவுனியாவின் சமயபுரம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் (MoH) இணைந்து, வவுனியாவின் ஆடைத் தொழிலாளர்களுக்கான ஒரு நடமாடும் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
MOH ஊடாக நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகள் மார்பக பரிசோதனைகள், மற்றும் கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனைகள் ஆகிய பரிசோதனை சேவைகளை வழங்கியதுடன் நமது உடல்கள், இனப்பெருக்க சுகாதாரம், கருத்தடை மற்றும் பாலியல் மற்றும் பாலின வன்முறை பற்றிப் உரையாடுவதற்கு ஒரு பாதுகாப்பான தளத்தையும் நாங்கள் உருவாக்கினோம். சமயபுரம் குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் நோய்கள், குறிப்பாக மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அமர்வை நடத்தினர்.
இத் தளமானது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சேவைகளை பெரும்பாலும் கவனத்திற்கொள்ளப்படாத ஆடைத் தொழிலாளர்களுடன் இணைப்பதில் பயனுள்ளதாக அமைந்தது.
இந்த நடமாடும் மருத்து முகாம் இலங்கை ஆடைத் துறையில் உள்ள பெண் தொழிலாளர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காக வாதிடுவது குறித்த திட்டத்தின் ஒரு பகுதியாக நடாத்தப்பட்டது.
අගෝස්තු 31 වැනිදා ඩාබිඳු සාමූහිකය සමයපුරම්, වවුනියා සෞඛ්ය වෛද්ය නිලධාරී කාර්යාලය සමඟ එක්ව වවුනියාවේ ඇඟලුම් සේවිකාවන් සඳහා ජංගම සායනයක් සංවිධානය කළේය.
සීනි සහ රුධිර පීඩන මට්ටම් පරීක්ෂාව, පියයුරු සහ පැප් පරීක්ෂාව සෞඛ්ය වෛද්ය නිලධාරී කාර්යාලය ලබා දුන්නේය.
කම්කරු කාන්තාවන්ගේ ශරීර, ප්රජනක සෞඛ්යය, උපත් පාලන ක්රම, ලිංගික සහ සමාජභාවය මත පදනම් ප්රචණ්ඩත්වය ගැන කතා කිරීමට ද අපි ආරක්ෂිත අවකාශයක් සකස් කළෙමු. සමයපුරම් සෞඛ්ය වෛද්ය නිලධාරී කාර්යාල පවුල් සෞඛ්ය හෙදියෝ කාන්තාවන්ගේ සෞඛ්යයට බලපාන රෝග, විශේෂයෙන් පියයුරු සහ ගැබ්ගෙල පිළිකා පිළිබඳ දැනුවත් කිරීමේ සැසියක් ද පැවැත්වූහ.
බොහෝ විට නොසලකා හරින ඇඟලුම් සේවකයින් මහජන සෞඛ්ය සේවා පද්ධතිය සමඟ සම්බන්ධ කිරීමට මෙම අවකාශයන් ප්රයෝජනවත් වේ.
මෙම සායනය ශ්රී ලංකාවේ ඇඟලුම් ක්ෂේත්රයේ කාන්තා සේවිකාවන්ගේ ලිංගික සහ ප්රජනක සෞඛ්ය අයිතිවාසිකම් සහ අභිමානය වෙනුවෙන් උද්දේශනය කිරීම පිළිබඳ අපගේ ව්යාපෘතියේ කොටසකි.












