This May Day, we reiterate the profound vulnerability faced by workers, especially women, who have been drawn into Sri Lanka’s export garment industries under neoliberal policies since the late 1970s. Amid a debt crisis, the garment industry, one of Sri Lanka’s largest sources of foreign exchange, largely run by women, remains acutely vulnerable to Trump’s Tariffs. Global supply chains are designed to ensure countries like Sri Lanka are dependent on the needs of the wealthy, powerful Global North. Instead, we are committed to fighting for an economy that produces, reproduces, and cares for our communities and the earth.
We also reiterate the importance of women’s labour, which extends the limits of formal workplaces, factories, plantations, farmlands,
and seas. As we celebrate International Workers’ Day, we celebrate the multifaceted nature of women’s labour, persisting day and night, running our economies as we know them.
Find our International Labour Day Statement 2025- Here
1970 අග භාගයේ සිට නව ලිබරල් ප්රතිපත්ති යටතේ ශ්රී ලංකාවේ අපනයන ඇඟලුම් කර්මාන්ත වලට ඇදී ආ කම්කරුවන්- විශේෂයෙන් කාන්තාවන්, මුහුණ දෙන ගැඹුරු අවදානම් තත්ත්වය 2025 කම්කරු දිනයේදී අපි පුනර්වාචනය කරන්නෙමු. ණය අර්බුදයක් මධ්යයේ, බහුලව කාන්තාවන් විසින් මෙහෙයවනු ලබන ලංකාවේ විශාලතම විදේශ විනිමය ප්රභවයන්ගෙන් එකක් වන ඇඟළුම් කර්මාන්තයේ අස්ථාවරත්වය උග්රව පවතී. ගෝලීය සැපයුම් දාමයන් නිර්මාණය වනුයේ ශ්රී ලංකාව වැනි රටවල් ධනවත්, බලවත් ගෝලීය උතුරේ අවශ්යතා මත යැපීමටයි. ඒ වෙනුවට, අපගේ ප්රජාවන් සහ අපට ජීවය දෙන මහ පොළොව වෙනුවෙන් නිෂ්පාදනය සහ ප්රතිනිෂ්පාදනය කරන සහ ඒවා රැකබලා ගන්නා ආර්ථිකයක් වෙනුවෙන් සටන් කිරීමට අපි ඇපකැප වී සිටින්නෙමු.
තීරුබදු තර්ජන සහ ඇඟළුම් ක්ෂේත්රයේ අස්ථාවරත්වය මධ්යයේ ඇමරිකාවට ඇගලුම් නිෂ්පාදනය කරන කම්කරුවන් ආරක්ෂා කිරීම සඳහා ඇමරිකාවට ම ඇඟලුම් නිෂ්පාදනය කරන කිලිනොච්චි කම්කරුවන් හා එක්ව කම්කරු දිනය පැවැත්වීමට අපි තීරණය කළෙමු. එමෙන්ම කම්කරු දිනයේ පදනම තුළ විධිමත් සේවා ස්ථාන, කම්හල්, වතු, ගොවිබිම් සහ මුහුදු සීමාවන් ඉක්මවා යන කාන්තා ශ්රමය නැවත අවධාරණය කරන්නෙමු. අපි ජාත්යන්තර කම්කරු දිනය සමරන විට, වැටුප් නොලබන සුරැකුම් වැඩවල නිරත වෙමින් රටේ ආර්ථිකයේ බර උසුලන කාන්තා ශ්රමයේ බහුවිධ ස්වභාවය අපි සමරන්නෙමු.
අපගේ ජාත්යන්තර කම්කරු දින ප්රකාශය මෙතැනින් ලබා ගන්න.
2025 தொழிலாளர் தினத்தன்று நாம், 1970களின் பிற்பகுதியிலிருந்து புதிய தாராளமயக் கொள்கைகளின் கீழ் இலங்கையின் ஏற்றுமதி ஆடைத் தொழில்களில் ஈர்க்கப்பட்ட தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் ஆழ்ந்த பாதிப்பை மீண்டும் -வலியுறுத்துவோம். கடன் நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையின் மிகப்பெரிய அந்நியச் செலாவணி ஆதாரங்களில் ஒன்றான மற்றும் பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படும் ஆடைத் தொழில், உறுதியற்ற தன்மைக்கு ஆளாகக்கூடியதாக உள்ளது. உலகளாவிய விநியோகச் சங்கிலிகள், இலங்கை போன்ற நாடுகளை பணக்கார, சக்திவாய்ந்த மற்றும் பூகோள ரீதியான தேவைகளைச் சார்ந்து இருக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, நமது சமூகங்களையும், நமக்கு உயிர் கொடுக்கும் கிரகத்தையும் உற்பத்தி செய்து, பராமரிக்கும் ஒரு பொருளாதாரத்திற்காகப் போராடுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
ஆடைத் துறையில் நிலவும் வரி அச்சுறுத்தல்கள் மற்றும் ஸ்திரமின்மைக்கு மத்தியில், அமெரிக்காவிற்கு ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களைப் பாதுகாக்க, அமெரிக்காவிற்கு ஆடைகளை உற்பத்தி செய்யும் கிளிநொச்சி தொழிலாளர்களுடன் இணைந்து தொழிலாளர் தினத்தைக் கொண்டாட முடிவு செய்தோம். தொழிலாளர் தினத்தின் கட்டமைப்பிற்குள், முறையான பணியிடங்கள், தொழிற்சாலைகள், தோட்டங்கள், விவசாய நிலங்கள் மற்றும் கடல் எல்லைகளைத் தாண்டிய பெண்களின் உழைப்பின் முக்கியத்துவத்தையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். சர்வதேச தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் சுமையைத் தாங்கும் பெண்களின் உழைப்பின் பன்முகத் தன்மையைக் கொண்டாடுகிறோம்.