Dabindu Collective (DC) conducted an awareness training on Sexual and Gender-Based Violence (SGBV) for apparel sector workers in the Biyagama area of Gampaha District.
This was the First programme conducted under the FISD Grant, aimed at strengthening workers’ awareness of SGBV, their rights, and the importance of safe and respectful workplaces.
As part of the programme, interactive group work was conducted, providing workers with an opportunity to discuss their experiences, identify challenges, and collectively highlight the issues and concerns they face in their workplaces.
The session was facilitated by Dabindu Collective staff, creating a safe and participatory space for workers to share their experiences and perspectives.
ලිංගික හා ස්ත්රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ හිංසනය (SGBV) පිළිබඳ දැනුවත් කිරීමේ පුහුණු වැඩසටහනක්.
ඩාබිඳු සාමූහිකය(DC) විසින් ගම්පහ දිස්ත්රික්කයේ බියගම ප්රදේශයේ ඇඟළුම් කර්මාන්තයේ සේවය කරන කම්කරුවන් සඳහා, ලිංගික හා ස්ත්රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ හිංසනය (SGBV) පිළිබඳ දැනුවත් කිරීමේ පුහුණු වැඩසටහනක් පවත්වන ලදී.
මෙය FISD Grant යටතේ ක්රියාත්මක කළ පළමු වැඩසටහන වන අතර, SGBV පිළිබඳ කම්කරුවන්ගේ දැනුවත්භාවය, ඔවුන්ගේ අයිතිවාසිකම් සහ ආරක්ෂිත හා ගෞරවාන්විත සේවා පරිසරයක වැදගත්කම පිළිබඳ අවබෝධය ශක්තිමත් කිරීම මෙහි අරමුණ විය.
වැඩසටහනේ කොටසක් ලෙස කණ්ඩායම් ක්රියාකාරකම් ද පවත්වන ලද අතර, එහිදී කම්කරුවන්ට තම අත්දැකීම් සහ අභියෝග පිළිබඳ සාකච්ඡා කිරීමටත්, සේවා ස්ථානයේදී මුහුණ දෙන ගැටලු සහ ගැටලුකාරී තත්ත්වයන් හඳුනාගෙන සාමූහිකව ඉදිරිපත් කිරීමටත් අවස්ථාව ලැබුණි.
මෙම සැසිය ඩාබිඳු සාමූහිකයේ කාර්ය මණ්ඩලය විසින් මෙහෙයවන ලද අතර, කම්කරුවන්ට තම අත්දැකීම් හා අදහස් නිදහසේ බෙදාගැනීමට ආරක්ෂිත සහ සහභාගීත්වයෙන් යුත් අවකාශයක් නිර්මාණය කරන ලදී.
பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை (SGBV) தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி
டாபிந்து கூட்டமைப்பினால் (DC) கம்பஹா மாவட்டத்தின் பியகம பகுதியில் ஆடைத் தொழிற்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை (SGBV) தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி ஒன்று நடத்தப்பட்டது.
இது FISD திட்டத்தின் கீழ் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் நிகழ்ச்சியாகும். தொழிலாளர்களிடையே SGBV தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல், அவர்களின் உரிமைகள் குறித்து அறிவை வலுப்படுத்தல் மற்றும் பாதுகாப்பான, கண்ணியமான பணிச்சூழலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் ஆகியவை இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாகும்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குழு செயற்பாடுகளும் இடம்பெற்றன. இதன் மூலம் தொழிலாளர்கள் தங்களது அனுபவங்கள் மற்றும் சவால்கள் குறித்து கலந்துரையாடவும், பணியிடங்களில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை அடையாளம் கண்டு, அவற்றை கூட்டாக முன்வைக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
இப்பயிற்சி அமர்வு டாபிந்து கூட்டமைப்பு பணியாளர்களால் வழிநடத்தப்பட்டது. தொழிலாளர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துக்களையும் சுதந்திரமாகப் பகிர்ந்துகொள்ளும் வகையில் பாதுகாப்பான மற்றும் பங்கேற்பு மிக்க சூழல் உருவாக்கப்பட்டது.











