Skip links

Police Sensitization Programme in Vavuniya on 6th September 2026

Dabindu Collective organized a Police Sensitization Programme on 6 September 2026 in Vavuniya for 25 police officers, aimed at strengthening awareness of labour rights and promoting a more responsive and sensitive approach to workers’ concerns.
The programme explored key topics including Labour Law, Gender-Based Violence (GBV), ILO Convention No. 190 (C190) on Violence and Harassment in the World of Work, workers’ grievances, and practical case studies highlighting real-life challenges faced by workers.
We extend our sincere appreciation to Ms. R. Hamdhiya Imran (AAL), who served as the resource person, facilitating engaging discussions and sharing her valuable knowledge and expertise.
டாபிந்து கூட்டமைப்பினால் (Dabindu Collective), 2026 செப்டெம்பர் 6 ஆம் திகதி வவுனியாவில் 25 பொலிஸ் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிலாளர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் பொறுப்பான அணுகுமுறையை ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் சட்டம், பாலின அடிப்படையிலான வன்முறை (GBV), வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பதற்கான ILO C190 உடன்படிக்கை, தொழிலாளர்களின் முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள், மேலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களை எடுத்துக்காட்டும் நடைமுறை வழக்குக் கற்கைகள் உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வளவாளராக பங்கேற்று பயனுள்ள கலந்துரையாடல்களை வழிநடத்தி, தனது மதிப்புமிக்க அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்ட சட்டத்தரணி திருமதி ஆர். ஹம்தியா இம்ரான் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
වවුනියාවේදී පොලිස් නිලධාරීන් සඳහා දැනුවත් කිරීමේ වැඩසටහනක්
ඩාබිඳු සාමුහිකය විසින් 2026 සැප්තැම්බර් 6 වන දින වවුනියාවේදී පොලිස් නිලධාරීන් 25 දෙනෙකු සඳහා දැනුවත් කිරීමේ වැඩසටහනක් සංවිධානය කරන ලදී.
මෙම වැඩසටහනේ අරමුණ වූයේ කම්කරු අයිතිවාසිකම් පිළිබඳ දැනුවත්භාවය වර්ධනය කිරීම සහ සේවකයින් මුහුණ දෙන ගැටලු පිළිබඳ වඩාත් සංවේදී සහ ප්‍රතිචාරාත්මක ප්‍රවේශයක් ප්‍රවර්ධනය කිරීමයි.
මෙම වැඩසටහනේදී කම්කරු නීතිය, ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ ප්‍රචණ්ඩත්වය (GBV), වැඩ ලෝකයේ ප්‍රචණ්ඩත්වය සහ හිරිහැර වැළැක්වීම පිළිබඳ ILO C190 සම්මුතිය, සේවකයින්ගේ පැමිණිලි සහ ගැටලු, සහ සේවකයින් මුහුණ දෙන සැබෑ අභියෝග නිරූපණය කරන ප්‍රායෝගික සිද්ධි අධ්‍යයන ඇතුළු වැදගත් මාතෘකා පිළිබඳව සාකච්ඡා කරන ලදී.
මෙම වැඩසටහන සඳහා සම්පත්දායකයා ලෙස සහභාගී වී ඵලදායී සාකච්ඡා මෙහෙයවමින් සිය වටිනා දැනුම සහ අත්දැකීම් බෙදාගත් නීතිඥවරිය ආර්. හම්ඩියා ඉම්රාන් මහත්මියට අපගේ හෘදයාංගම ස්තූතිය පුද කර සිටිමු.

Leave a comment

This website uses cookies to improve your web experience.