Skip links
Mobile Medical Clinic Successfully Conducted in Biyagama – 23.08.2026!
Dabindu Collective, in collaboration with the Biyagama Medical Officer of Health, successfully conducted a Free Mobile Medical Clinic on 23rd August 2026 at Tamarind Hotel, Biyagama, for Women workers in the apparel sector and women from the Biyagama community.
The clinic provided a range of essential healthcare services, including general medical consultations, blood sugar and blood pressure testing, BMI assessments, cervical cancer screening (Pap Test), breast health awareness, health education, and counselling.
We sincerely thank the Biyagama MOH Office, the medical team, all participants, and everyone who contributed to making this programme a success. ❤️
🩺 බියගම ප්රදේශයේ නොමිලේ ජංගම වෛද්ය සායනය සාර්ථකව පැවැත්විණි – 2026.08.23!
ඩාබිඳු සාමූහිකය, බියගම සෞඛ්ය වෛද්ය නිලධාරී (MOH) කාර්යාලය සමඟ එක්ව, 2026 අගෝස්තු 23 වන දින, බියගම ටැමරින්ඩ් හෝටලයේදී, ඇඟළුම් ක්ෂේත්රයේ කාන්තා කම්කරුවන් සහ බියගම ප්රජාවේ කාන්තාවන් සඳහා නොමිලේ ජංගම වෛද්ය සායනයක් සාර්ථකව පවත්වන ලදී.
මෙම වෛද්ය සායනයේදී සාමාන්ය වෛද්ය උපදේශන, රුධිර සීනි සහ රුධිර පීඩන පරීක්ෂණ, BMI ඇගයීම, ගැබ්ගෙල පිළිකා පරීක්ෂණ (Pap Test), පියයුරු සෞඛ්යය පිළිබඳ දැනුවත් කිරීම, සෞඛ්ය අධ්යාපනය සහ උපදේශන සේවා ඇතුළු අත්යවශ්ය සෞඛ්ය සේවාවන් රැසක් ලබා දෙන ලදී.
මෙම වැඩසටහන සාර්ථක කර ගැනීම සඳහා සහයෝගය ලබාදුන් බියගම MOH කාර්යාලයට, වෛද්ය කණ්ඩායමට, සහභාගී වූ සියලු දෙනාට සහ මේ සඳහා දායක වූ සියලු දෙනාට අපගේ හෘදයාංගම ස්තූතිය පුද කරමු. ❤️
මෙවැනි වැඩසටහන් තුළින් කාන්තා කම්කරුවන්ගේ සහ ප්රජාවේ කාන්තාවන්ගේ සෞඛ්යය, යහපැවැත්ම සහ සෞඛ්ය සේවා සඳහා ප්රවේශය වැඩිදියුණු කිරීම සඳහා ඩාබිඳු සාමූහිකය සිය කැපවීම අඛණ්ඩව ඉදිරියට ගෙන යයි. ✨
டாபிந்து கூட்டமைப்பு, பியகம மருத்துவ சுகாதார அதிகாரி (MOH) அலுவலகத்துடன் இணைந்து, ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி பியகம டெமரின்ட் ஹோட்டல் வளாகத்தில் , ஆடைத் தொழிற்துறையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் மற்றும் பியகம சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்காக நடமாடும் இலவச மருத்துவ முகாமை வெற்றிகரமாக நடத்தியது.
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவ ஆலோசனைகள், இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனைகள், BMI மதிப்பீடு, கருப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை (Pap Test), மார்பக ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு, சுகாதாரக் கல்வி மற்றும் ஆலோசனை உள்ளிட்ட பல அத்தியாவசிய சுகாதார சேவைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பியகம MOH அலுவலகம், மருத்துவக் குழுவினர், பங்கேற்ற அனைவரும் மற்றும் இதற்கு பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ❤️
இத்தகைய முயற்சிகள் மூலம், பெண் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தில் வாழும் பெண்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கு டாபிந்து கூட்டமைப்பு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ✨

Leave a comment

This website uses cookies to improve your web experience.