Skip links

“EMPOWER HeR” Women’s Political Participation programme 0n 30th of June 2026

Today, 30 June 2026, Dabindu Collective successfully conducted the “EMPOWER HeR” Women’s Political Participation programme, bringing together representatives from Civil Society Organizations (CSOs) for an engaging introduction to the project.
The programme included an overview of the project’s vision, objectives, and planned interventions, while highlighting opportunities for collaboration in promoting women’s meaningful participation in politics and public leadership.
Participants also took part in interactive group activities that encouraged networking, knowledge sharing, and collective reflection on how to identify and support potential women leaders from the apparel, fisheries, plantation, and LGBTQI+ communities.
ඩාබිඳු සාමුහිකය විසින් “EMPOWER HeR” Women’s Political Participation ව්යාපෘතිය යටතේ සිවිල් සමාජ සංවිධාන (CSOs) නියෝජිතයන්ගේ සහභාගීත්වයෙන් ව්යාපෘති හඳුන්වාදීමේ වැඩසටහනක් සාර්ථකව පැවැත්විණි.
මෙම වැඩසටහන තුළ ව්යාපෘතියේ අරමුණ, ඉලක්ක සහ ඉදිරි ක්රියාකාරකම් පිළිබඳව දැනුවත් කිරීම සිදු කළ අතර, කාන්තාවන්ගේ දේශපාලන සහභාගීත්වය සහ නායකත්වය ප්රවර්ධනය කිරීම සඳහා සහයෝගීතාව වර්ධනය කරගැනීම පිළිබඳවද සාකච්ඡා කෙරිණි.
ඊට අමතරව, සහභාගිවූවන් කණ්ඩායම් ක්රියාකාරකම්වල නිරත වෙමින් අදහස් හුවමාරු කරගත් අතර, ඇඟළුම්, ධීවර, වතු සහ LGBTQI+ ප්රජාවන්ගෙන් දේශපාලන නායකත්වයට ඉදිරිපත් විය හැකි කාන්තාවන් හඳුනාගෙන ඔවුන් සවිබල ගැන්වීම සඳහා එක්ව ක්රියා කළ හැකි ආකාර පිළිබඳව ද අවධානය යොමු කෙරිණි.
டாபிந்து கூட்டமைப்பினால் “EMPOWER HeR” Women’s Political Participation திட்டத்தின் கீழ், சிவில் சமூக அமைப்புகளின் (CSOs) பிரதிநிதிகள் பங்கேற்ற திட்ட அறிமுக நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் திட்டத்தின் நோக்கம், இலக்குகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பெண்களின் அரசியல் பங்கேற்பையும் தலைமைத்துவத்தையும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், பங்கேற்பாளர்கள் குழு செயற்பாடுகளில் ஈடுபட்டு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதுடன், ஆடைத் தொழில், மீன்வளம், தோட்டத்துறை மற்றும் LGBTQI+ சமூகங்களைச் சேர்ந்த அரசியல் தலைமைத்துவத்திற்கு ஆர்வமும் திறனும் கொண்ட பெண்களை அடையாளம் கண்டு அவர்களை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
ஒன்றிணைந்த முயற்சிகள் மற்றும் வலுவான கூட்டாண்மைகள் மூலமாக, பெண்கள் அரசியல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கக்கூடிய சமத்துவமான, உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.