A meaningful discussion on building women-led leadership in Biyagama – 21.06.2026 

EMPOWER HeR member meeting created a platform for women to come together, share experiences, and reflect on their potential role in political and public leadership.
By engaging directly with communities, we aim to identify women who are passionate about change and support them in their journey towards leadership and representation.
பியகமவில் பெண்கள் வழிநடத்தும் தலைமையை உருவாக்கும் அர்த்தமுள்ள கலந்துரையாடல் – 21.06.2026

EMPOWER HeR திட்டத்தின் உறுப்பினர் சந்திப்பு, பெண்கள் ஒன்றிணைந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சமூக மற்றும் அரசியல் தலைமையில் தங்களின் பங்கு குறித்து சிந்திக்கவும் ஒரு வலுவான மேடையை உருவாக்கியது.
சமூகங்களுடன் நேரடியாக இணைந்து, மாற்றத்திற்காக உறுதியாக நிற்கும் பெண்களை அடையாளம் கண்டு, அவர்களின் தலைமைப் பயணத்திற்கு ஆதரவு வழங்குவதே எங்களின் நோக்கமாகும்.
කාන්තා නායකත්වය ගොඩනැගීමට අර්ථවත් සාකච්ජාව බියගම දී – 21.06.2026 



