Safe Circle Session successfully conducted in Vavuniya!
The #Women Peace & Security Fund (#wpsf) is managed by #pathwaystopeace which is funded by the Government of Canada and implemented by Alinea International.
As part of the project “Empowering Women in Vavuniya: Strengthening Advocacy, Access to Services, and Workplace Rights for Female Factory Workers including Female-Headed Households”, a preparation session was held with 45 garment women workers at Vavuniya on 14th June 2026.
Through questionnaires and group activities, 25 participants were selected for the upcoming Safe Circle sessions. The discussion was facilitated by Mrs. Sridevi and creating a supportive space for women to share and engage.
பாதுகாப்பு வட்டம் (Safe Circle)
அமர்வு வவுனியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது!
“#சமாதானத்துக்கான பயணப்பாதைகள்: உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவைக் கட்டியெழுப்புதல்” திட்டமானது கனடா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பெற்று அலினியா இன்டர்நே~னல் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது
“வவுனியாவில் பெண்களை வலுப்படுத்துதல்: பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உட்பட பெண் தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கான ஆதரவு, சேவைகளுக்கான அணுகல் மற்றும் பணியிட உரிமைகளை வலுப்படுத்துதல்” திட்டத்தின் கீழ், 2026 ஆனி மாதம் 14 ஆம் திகதி 45 ஆடைத் தொழிலாளர் பெண்களுடன் அமர்வு நடைபெற்றது.
கேள்வித்தாள் மற்றும் குழு செயல்பாடுகள் மூலம், 25 பேர் எதிர்வரும் பாதுகாப்பு வட்ட அமர்வுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமர்வை திருமதி ஸ்ரீதேவி வழிநடத்தினார்.













